உலக கண் பார் ைவ தினம் – அக் ேடாபர் 13, 2022: �ைனவர் அ ேபா இ�ங் ேகாேவள் விழிகைள ேநசிப் ேபாம் ேமலாளர் – ம�த் �வ ச�கவியல் சங் கர ேநத் ராலயா, ெசன் ைன 600006. �ைனவர் அ ேபா இ�ங் ேகாேவள் மின் னஞ் சல் : [email protected] ெதாைலேபசி: 044 4500 1919, 9840821919 ைவட் டமின் நிைறந் த உணவ�கள் அன் றாடம் சரிவிகிதத் தில் வழங் கப் பட ேவண் �ய� அவசியம். த�திய�ள் ள மகப் ேப� ம�த் �வர் �லமாகேவ பிரசவம் நைடெபற ேவண் �ம். த�தியற் றவர் கள் ெசய் ய�ம் பிரசவத் தால் பிறக் �ம் �ழந் ைதக�க் � கண் இைமகைள திறக்க ��யாைம (Ptosis), �ழந் ைதக�க்� வரக் ��ய கண் ப�ைர (Congenital Cataract) ேபான் ற பிரச் சிைனகள் வரலாம் . க�வ�ற் றி�க் �ம் காலத் தில் தாய் க் � அம் ைம அல் ல� மஞ் சள் காமாைல ேபான் ற ேநாய் வந் தி�ந் தால் �ழந் ைத பிறந் தவ�டன் �ழந் ைதைய கண் ம�த் �வரிடம் காண் பிப் ப� நல் ல�. ஆக இந் த �றிப் ப�கைள மனதில் ைவத்�க் ெகாண் � தாய் மார் கள் க�வ�ற் றி�க் �ம் காலத் தில் மிகக் கவனமாக ெசயல் பட ேவண் �ம். “�த் �ப் ேபால் �ழந் ைத பிறக் க ேவண் �ம் �ன் � கிேலா எைட இ�க் க ேவண் �ம்” என் பார் கள் . அ� மட் �மல் ல் “�த் �ச் �டெரன ஒளிவிட் �ப் பிரகாசிக் �ம் விழிக�ட�ம் பிறக் க ேவண் �ம்”. ீ பிறந் த �ழந் ைதகளின் கண் நலத் தின் ம� ஒ� அக் கைற – பார் ைவயிழப் பிைன த�க் �ம் �ழந் ைத �ைறப் பிரசவத்தில் பிறந் தி�ந் தால் , �ழந் ைதக் � ‘�ழந் ைதகள் கண் சிகிச் ைச நிப�ணரின் ’ (Pediatric Ophthalmologist) ஆேலாசைன மிகவ�ம் அவசியம். ஏெனனில் Retinopathy of Prematurity எனப் ப�ம் “வளர் ச் சி �ைறந் த/�� வளர்ச்சியைடயாத விழித்திைர ேநாய் ” ஏற் பட வாய் ப் ப� உண் �. ஆரம்ப நிைலயில் இதைன �ணப்ப�த்த ��ய�ம். ீ �ழந் ைத பிறந் த இரண் � வாரங் க�க் � கண் ணரீ் �ரக் கா�. மறி கண் ணரீ் வ�ேமயானால் கண் ம�த்�வரிடம் கலந் தாேலாசிப் ப� நல் ல�. ைக ைவத்தியம், பரம்பைர ைவத்தியம் என் ற ெபயரில் பக் கத் � வடீ ் �ப் பாட் � ெசான் னார் , ேகா� வடீ ் � மாமி ெசான் னார் என் � தாய் ப் பால் , எண் ெணய் ேபான் றவற் ைற �ழந் ைதயின் கண் களில் வி�வ� தவ�. இவற் றின் �லம் கண் களில் ேநாய் த் ெதாற் � பரவ�ம் அபாயம் அதிகம் . �ழந் ைத மா� கண் பிரச்சிைனய�டன் பிறந் தி�ந் தால் “�ழந் ைத அதிர் ஷ் டத் ைத அள் ளிக் ெகாண் � வந் தி�க் கிறான் ” என் � ஆனந் தக் �ம் மிய�க் க ேவண் டாம். மா� கண் அதிர் ஷ் டத் தின் அைடயாளமல் ல. அதைன சரி ெசய் யாவி�ல் �ழந் ைத வளர் ந் த பின் னர் ஆைசப் ப�ம் ேவைலவாய் ப் ப�களில் உடற் த�தித் ேதர் வில் த�தி வழங் கப் பட மாட் டா�. அ� மட் �மல் ல, பின் னாளில் ேவ� கண் பிரச்சிைனகள் வரலாம். அந் தக் �ழந் ைதக் � உடன�த் ேதைவ கண் ம�த் �வரின் �ைறயான ஆேலாசைன மற் �ம் வழிகாட் டல் . கண் ம�த் �வர் கள் கவனிப் ப� வழங் கப் படாவிட் டால் ஆம் ப் ளிேயாப் பியா (Amblypia) எனப் ப�ம் ேசாம் ேபறிக் கண் (Lazy Eye) ேநாய் க் � ஆளாகலாம். பாதிக் கப் பட் ட கண் தன் �� ெசயல் பாட் ைடய�ம் இழக் க ேநரிடலாம். �ழந் ைதக�க்� உரிய காலங் களில் ேபாட ேவண் �ய த�ப் �சிகள் , ெசாட்� ம�ந் �கள் ேபாட ேவண் �ம். இதன் �லம் �ழந் ைதகளின் ேநாய் எதிர் ப் ப� சக் தி அதிகரிப் ப�டன் கண் ெதாற் � ேநாய் உட் பட சில ேநாய் களின் க�ம் விைளவ�களிலி�ந் � �ழந் ைதகள் காப் பாற் றப் ப�வதற் க் �ம் வாய் ப் ப� உண் �. A TO Z INDIA OCTOBER 2022 PAGE 17

A TO Z INDIA  - OCTOBER 2022 - Page 17 A TO Z INDIA - OCTOBER 2022 Page 16 Page 18