AI Content Chat (Beta) logo

ீ ஆன் மகம்: நள் ளிரவில் ேகாயில் நைடதிறப் ப நியாயமா? தமிழினியன் நள் ளிரவில் ேகாயில் நைடதிறப் ப நியாயமா? இரவ 12 மணிக் பத் தாண் சிறப் ப வழிபாட் ற் காக ேகாவில் கதவகள் திறக் கப் பகின் றன . இந் த நள் ளிரவ நாடகம் நியாயமா ? இதற் சமய ஆகமங் கள் சம் மதிக் கின் றனவா? ஆகம விதிகைளத் தளர் த் ம் அளவிற் இந் த நிகழ்வில் ஏதாவ சிறப் ப இக் கிறதா? இந் தக் ேகள் விகக் விைடகாண, நம் ஆலய வழிபாட் ைறைய விவரிக் ம் ஆகமங் கள் , ைஜ ேநரத் ைத எப் ப நிர் ணயம் ெசய் ள் ள என் பைதப் பார் ப் ேபாம் . ேகாயில் களில் தினம் ேதாம் ெசய் யப் பம் ைஜகள் நித் தியக் கிரிைய என் ம் , விேசஷமாக நடத்தப் பம் ைஜகள் ைநமித் திக ைஜகள் என் ஆகமங் கள் றிக் கின் றன. இதில் நித் திய ைஜகள் எந் தக் காலத் தில் நடத் தப் படேவண் ம் என் ஆகமங் கள் ெதளிவாக விளக் கியள் ளன. உஷத்காலம் : ரிய உதயத் திற் ன் ேற க் கால் நாழிைகக் ன் ெதாடங் கி, ரிய உதயம் வைர உள் ள காலம் . ரிய உதயம் 6 மணி என் றால் அதிகாைல 4.30 தல் 6 மணிவைர உஷத்காலம் (ஒ நாழிைக 24 நிமிடங் கள் ) கால சந் தி : ரிேயாைதயம் தல் 10 நாழிைக வைர கால சந் தி. ரிய உதயம் வைர உள் ள காலம் . ரிய உதயம் 6 மணி என் றால் காைல 6 தல் 10 மணிவைர கால சந் தி. உச் சிகால : ரியன் உச்சத் தில் , அதாவ தைலக் ேநர் ேமேல இக் ம் காலம் ெபாவாக மதியம் 11.30 தல் 12.30 வைர உள் ள காலம் உச்சி காலம் . இந் தப் ைஜக் ப் பின் ேகாயில் நைட அைடக் கப் பட ேவண் ம் . சாயரை : ரிய அஸ் தமனத்திற் ன் ேற க் கால் நாழிைகக் ன் ெதாடங் கி, ரிய அஸ் தமனம் வைர உள் ள காலம் . ரிய அஸ் தமனம் 6 மணி என் றால் மாைல 4.30 தல் 6 மணிவைர சாயரக் ை. இரண் டாம் காலம் : ரிய அஸ் தமனம் தல் ன் ேற க் கால் நாழிைக வைர உள் ள காலம் . ரிய அஸ் தமனம் 6 மணி என் றால் மாைல 6 தல் 7.30 மணிவைர சாயரக் ை. அர் த் த யாமம் : ேகாயில் நைட அைடப் பதற் ன் ேற க் கால் நாழிைகக் ன் ெதாடங் கி ேகாயில் நைட அைடப் படன் வைடயம் . இந் தக் காலம் இரவ 7.30 தல் 9 வைர. இந் தக் காலங் கள் காமிக ஆகமம் மற் ம் பல ஆகமங் களில் றிக் கப் பட் ள் ளன. ஆகம விதிகளின் அப் பைடயில் அைமக்கப் பட் ட ேகாயில் களில் , இந் த விதிகளின் பேய ைஜகள் நடத் தப் படேவண் ம் . கால ேநரம் தவிர, இைறவக் ப் பைடக் க ேவண் ய ைநேவத்யம் , அர் ச்சிக் க ேவண் ய மலர்கள் , அபிேஷகிக் க ேவண் ய திரவியங் கள் என் அைனத் ேம ஆகமங் கள் ெதளிவாக விளக் கியள் ளன. A TO Z INDIA ● JANUARY 2022 ● PAGE 17

A TO Z INDIA - JANUARY 2022 - Page 17 A TO Z INDIA - JANUARY 2022 Page 16 Page 18